மட்டக்களப்பு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலஜஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை நேற்று(7) கைது செய்ததுடன், 8 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கும் உபகரணங்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒண்றினையடுத்து பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவு கண்ணகிபுரம் மற்றும் யூனியன்கொலணி ஆகிய பிரதேசத்திலுள்ள 3 வீடுகளை முற்றுகையிட்டனர். இதன் போது கண்ணகிபுரத்தில் ஒரு பெண்ணை 2 போத்தல் கசிப்புடனும் … Continue reading மட்டக்களப்பு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது!